அதிரடிக் கவர்ச்சி காட்டும் ரெஜினா!



கொரோனாவால் வாடிப் போயிருக்கும் ரெஜினா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தர தயாராகி இருக்கிறது ‘அசுர வம்சம்’. தெலுங்கில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித் திருக்கும் ஒரு படத்தின் தமிழ் டப்பிங் வடிவமே இந்தப் படம்.

தெலுங்கின் பிரபல இயக்குநர் கிருஷ்ணவம்சி இயக்கி இருக்கும் இப்படத்தை தமிழில் டப்பிங் டான் ஏ.ஆர்.கே.ராஜராஜா வழங்குகிறார்.இந்தப் படத்தின் பாடல் காட்சிகளில் ரெஜினா அநியாயத்துக்கு தாராளம் காட்டியிருக்கிறார். கொரோனாவால் வாடிய மனங்களுக்கு ரெஜினாவின் கவர்ச்சி ஆறுதலாக அமையும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் படக்குழுவினர்.

- யுவகிருஷ்ணா