மகளிர் தின வாழ்த்துகள்! வுமன் அண்ட் நேச்சர்!!மண்ணோடு மண்ணாய் உழைக்கும் பெண்களை, அவர்களின் உழைப்பை  அழகாய் வெளிப்படுத்துவதே என் ஃபோட்டோகிராபியின் இலக்கு.பெண்கள் தங்கள் கனவை மெய்ப்படுத்த, ஐந்து பூதங்களான நிலம், நீர், ஆகாயம், நெருப்பு, காற்று இவற்றுடன் தங்களை எப்படி தொடர்புப்படுத்தி உழைத்து, வாழ்வாதாரத்தை நடத்துகிறார்கள் என்பதை “வுமன் அண்ட் நேச்சர்” என்கிற தலைப்பில் இங்கே புகைப்படமாக்கியிருக்கிறேன்.வாழ்வாதாரத்திற்காக போராடுகிற, குடும்பத்திற்காக தியாகங்கள் செய்கிற விளிம்புநிலை பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்துகள்…!!

புகைப்படக் கலைஞர்  ரேகா விஜயசங்கர்