வைரல்வெனிசுலாவில் உள்ள பல்மா சோலா கடற்கரையில் கச்சா எண்ணெய் கடலில் கலக்கிறது. அதை கடற்கரையில் இருந்து ஒரு பெண் புகைப்படம் எடுக்கும் காட்சியை புகைப்படம் எடுத்து இணையத்தில் தட்டிவிட வைரலாகிவிட்டது இச்சம்பவம். கச்சா எண்ணெயை அகற்றுவதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.