மின்னல்ஜெர்மனியின் தென்பகுதியில் வீற்றிருக்கிறது ஸ்டட்கார்ட் நகரம். கடந்த வாரம்  பெரு மின்னல் ஒன்று அந்த நகரத்தில் மின்னி மறைந்தது. அது நகரத்தையே ஒளியால் அலங்கரிப்பதைப் போல காட்சியளித்தது. இந்த அரிய காட்சியை சைமன் என்பவர் புகைப்படமாக்க, இந்த வருடத்தின் சிறந்த புகைப்படங்களில் ஒன்றாக அது பதிவாகிவிட்டது.