ஆபத்துஅலகாபாத்தில் பெயர் வெளியிடப்படாத ஒரு தெரு. அங்கே மின்சாரக் கம்பிகள் பழுதாகிவிட்டன. எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல், மின்சாரக் கம்பிகளையே சப்போர்ட்டாகப் பிடித்துக்கொண்டு பழுதான கம்பிகளை சரி செய்கிறார் ஒரு ஊழியர். இந்த அவல சம்பவம் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.