அவலம்டெல்லியில் ஒரு நிகழ்வுக்குப் பின் சிதறிக்கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள். இந்தியாவில் மட்டும் தினந்தோறும் சுமார் 6 கோடி பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் உபயோகப்படுத்தப்படுகின்றன.