நிழல்அமெரிக்காவின் ரிச்மாண்ட் நகரத்தில் உள்ள ஓர் ஆப்பிள் பழத்தோட்டம். கடுமையான பனிப்பொழிவால் அழகான ஓவியம் போல காட்சியளிக்கிறது ஆப்பிள் மரத்தின் நிழல்கள். ஹெலிகாப்டரில் இருந்து இந்த அதிசயக் காட்சியைப் புகைப்படமாக்கியுள்ளனர். இப்புகைப்படத்தைப் பார்த்தவர்கள் எல்லோரும் ஆச்சர்யத்தில் உறைந்துபோயிருக்கின்றனர்.