சந்திப்பு



மியான்மரின் நய்பைடா நகரிலுள்ள அதிபர் மாளிகையில் மியான்மர் அதிபர் வின் மைண்ட்டை ஜப்பான் நாட்டைச் சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர் டாரோ கொனோ சந்தித்து உரையாடியபோது பத்திரிகைகளுக்கு கைகுலுக்கி போஸ் கொடுத்த காட்சி.