பலூன் சுற்றுலா!



துருக்கியின் கப்பாடோசியா நகரில் ஹீலியம் பலூன்களில் ஏறிய சுற்றுலாப் பயணிகள் அப்பகுதியிலுள்ள புதுமையான மலைக்குன்றுகளின் ஏரியல் வியூ அழகை ரசிக்கும் காட்சி. மத்திய துருக்கி பகுதியான கப்பாடோசியா, ஹீலியம் பலூன் சுற்றுலாப் பயணங்களுக்கு புகழ்பெற்றது.