ஒயில் அழகிகள்!



ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ‘தி டர்க் இன் இத்தாலி’ என்ற இசை நாடகம் நடைபெற்றது. 1950 ஆம் ஆண்டு இத்தாலிய கஃபே செட்டில் நாடக கதாபாத்திரங்கள் ஒயிலாக வரிசையாக நிற்கும் காட்சி இது.