விண்வெளி பயணம்ரஷ்யாவின் மாஸ்கோவிலுள்ள ஸ்டார் சிட்டியில் சோயுஸ் விண்கலத்தில் பயணிப்பதற்கான பிராக்டிக்கல் பயிற்சியில் ஆண்டன் காப்லெராவ் (ரஷ்யா), ஸ்காட் டிங்கில்(அமெரிக்கா), நோரிஷிகே (ஜப்பான்) ஆகியோர் ஈடுபட்ட காட்சி இது. விரைவில் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சோயுஸ் MS07 விண்கலத்தில் பயணிக்க இருக்கிறார்கள் இவ்வீரர்கள்.