3ஜி ரோபோ அறிமுகம்!ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற ரோபோ கண்காட்சியில் டொயோட்டா அறிமுகப்படுத்திய மூன்றாம் தலைமுறை ஹியூமனாய்டு ரோபோ T-HR3 வை ரிமோட் முறையில் இயக்கி காண்பிக்கிறார் நிறுவனத்தின் டெக் வல்லுநர் ஒருவர்.