மத நல்லிணக்கச் சந்திப்பு!
மியான்மர் நாட்டின் யாங்கோனிலுள்ள காபே அய் பகோடாவில், சங்க மஹா நாயகா எனும் அமைப்பைச் சேர்ந்த புத்த துறவிகளை, அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் போப் பிரான்சிஸ் சந்தித்து பேசினார். வார இறுதியில் நடைபெற்ற இச்சந்திப்புக்குப் பின் வங்காளதேசம் பயணிக்கவிருக்கிறார் போப் பிரான்சிஸ்.