பிளாஸ்டிக் மாசுபாடு!2010 ஆம் ஆண்டுப்படி கடலை மாசுபடுத்தியுள்ள பிளாஸ்டிக்குகளின் அளவு 12 மில்லியன் மெட்ரிக் டன்கள். இதன் மூலம் பூமியின் மொத்த கடற்புறங்களையும் மூட முடியும். இந்த ஆண்டின் பிளாஸ்டிக் தயாரிப்பு 266 மில்லியன் மெட்ரிக் டன்கள்.  2014 ஆம் ஆண்டு ஆய்வுப்படி, கடலில் 2 லட்சத்து 70 ஆயிரம் டன் எடையில் 5.25 ட்ரில்லியன் பிளாஸ்டிக் பொருட்கள் பெறப்பட்டிருக்கின்றன.

*ஒரு க்யூபிக் மீட்டர் நீரில் 2800 மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் (62um-1mm) கிடப்பதாக கடல் ஆய்வுகள் தகவல் தெரிவிக்கின்றன.*தற்போது கண்டறியப்பட்டுள்ள பிளாஸ்டிக்குகளின் அளவு 46% என்பதால், கடலின் அடியில் பிளாஸ்டிக்குகள் கிடக்கும் வாய்ப்புண்டு.
*மேக்ரோபிளாஸ்டிக் அளவு 1-5mm, மைக்ரோபிளாஸ்டிக் அளவு 62um-1mm.