பிட்ஸ் புதுசு!




*ஆங்கில எழுத்துக் களின் வரிசைப்படி Almost என்ற வார்த்தையே நீளமானது.

*வாட்டிகன் நகரில் வாழ் பவர்  குடிக்கும்  ஒயினின் அளவு சராசரியாக ஆண்டிற்கு 74 லிட்டர்.
 
*பிரிங்கில்ஸ் சிப்ஸ் அடைக்கும் கெட்டுப்போகாத கேன்களை கண்டறிந்தவர் ஃப்ரெடெரிக் ஜான். இறந்தபின் ஜானின் எரியூட்டப்பட்ட சாம்பல் பிரிங்கில்ஸ் கேனில் அடைக்கப்பட்டது.

*அமெரிக்க கருவூலத்துறை, முன்பு டூநட் டிசைனில் நாணயங்களை  உருவாக்கியுள்ளது.

*ஒரு ஆண்டிற்கு  டாய்லெட்டில் மட்டும் தோராயமாக 40 ஆயிரம் அமெரிக்கர்கள் விபத்துகளில் சிக்குகிறார்கள்.