எரிமலை எப்போது வெடிக்கும்?
இந்தோனேஷியாவின் ஆகங்க் மலைத்தொடரிலுள்ள எரிமலை திடீரென கடுமையான அடர்த்தி கொண்ட சாம்பலுடன் கூடிய புகையை  வெளியிடத் தொடங்கியுள்ளதால் அதன் அருகிலுள்ள காரங்காசெம் பகுதியில் வாழ்ந்து வந்த மக்கள் அங்கிருந்து வேறு இடத்திற்கு இடம்பெயர தயாராகும் காட்சி இது.