கேம்ஸ்காம் திருவிழாஜெர்மனியின் கொலோன் நகரில் நடைபெற்ற கம்ப்யூட்டர் விளையாட்டுகளுக்கான கேம்ஸ்காம் திருவிழாவில் விளையாட்டு கதாபாத் திரங்களின் உடையணிந்தவர்களுடன் ஜாலி போஸ் கொடுக்கிறார் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல். ஐரோப்பாவின் பெரும்
பாலான டிஜிட்டல் பொழுதுபோக்கு நிறுவனங்கள் பங்குபெறும் மிகப்பெரும் வணிக நிகழ்வு இது.