குட்டி எந்திரனுடன் இனிய சந்திப்பு!சீனாவின் பெய்ஜிங்கில் யிச்சுவாங் சென்டரில் நடைபெற்ற உலக ரோபாட் மாநாட்டில் பங்கேற்ற சுட்டி வாண்டு, க்யூட் ரோபாட்டை ஆச்சரியமாக பார்த்து ரசிக்கும் காட்சி இது. என்டர்டெயின்மென்ட் ்டூ  தொழில்துறை வரையிலான அனைத்து ரோபாட்டுகளும் இந்த மாநாட்டு நிகழ்வில் அணிவகுத்து பார்வையாளர்களை பிரமிக்க வைத்தன.