புல்லட் வேக பயணம்!சீனாவின் தியான்ஜின் முனிசிபாலிட்டி ரயில் நிலையத்திற்கு வரும் அதிவேக புல்லட் ரயிலின் காட்சி இது. மணிக்கு 350 கி.மீ வேகத்தில் பாயும் புல்லட் ரயிலின் ரீஎன்ட்ரி முயற்சி இது.

2008 ஆம் ஆண்டு  அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புல்லட் ரயில் 2011 ஆம் ஆண்டு பெரும் விபத்தில் சிக்கி 40 பேர் இறந்ததோடு, 191 பேர் படுகாயமடைந்தனர். எனவே, விபத்தைத் தவிர்க்க புல்லட் ரயிலின் வேகம் 200 கி.மீ குறைக்கப்பட்டு விட்டது.