விலங்குகளுக்கும் பிளட் குரூப் உண்டா?



ஏன்? எதற்கு? எப்படி?

நிச்சயமாக. விலங்குகளுக்கும் இனத்திற்கு இனம் மாறுபாடுகள் கொண்ட ரத்த வகை பிரிவுகள் உண்டு. எப்படி ரத்தப்பிரிவை முடிவு செய்கிறார்கள்? அது, சிவப்பணுக்களில் உள்ள ஆன்டிபாடிகள் மற்றும் புரதத்தை பொறுத்தது.

மனிதர்களின் உடலில் 35 ரத்தப்பிரிவுகள் இதுவரையிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விலங்குகளில் நாய்களில் 13, குதிரைகளில் 8, பூனைகளில் 3 ரத்தப்பிரிவுகள் ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளன.

Mr.ரோனி