போராட்டத்தில் வேடிக்கை!



கொலம்பியாவின் பொகோடா நகரில் அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் ஜோக்கர் வேடமணிந்த சர்க்கஸ் கலைஞர் பிரமாண்ட சோப்புக்குமிழை உருவாக்கிய மிரட்டல் காட்சி இது. கொலம்பிய அரசு உருவாக்கிய பொருளாதாரக் கொள்கைகள், வேலைவாய்ப்பின்மை பிரச்னை, மருத்துவ வசதிகள் போதாமை ஆகியவற்றுக்கு எதிராக அந்நாட்டின் தேசிய சர்க்கஸ் கலைஞர்கள் சங்கம் நடத்திய போராட்டம் இது.