பதவியேற்பு விழா



தென்கொரியாவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மூன் ஜே இன் தன் பதவியேற்பு விழாவில் மக்களுக்கு உரையாற்றிய காட்சி இது. அணுஆயுத சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வரும் வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று மூன் ஜே இன் அறிவித்துள்ளது இரு நாடுகளுக்கிடையேயுள்ள உறவு விரிசலை சரிசெய்வதற்கான தொடக்கம்.