கோடைகால சுற்றுலா!



சீனாவின் பெய்ஜிங்கில் சீனா - ஸ்விட்ஸர்லாந்து நூற்றாண்டு தினத்தையொட்டி, அந்நாட்டிற்கு வருகை தந்த ஸ்விஸ் அதிபர் டோரிஸ் லியூஹார்ட், சீனா சுற்றுலாத்துறை தலைவர் லீ ஜின்ஸாவோவுடன் இணைந்து சீனப்பெருஞ்சுவரை ஆவலோடு சுற்றிப்பார்த்த காட்சி இது.