இது சர்க்கஸ் புலி!



அமெரிக்காவின் நியூ இங்கிலாந்திலுள்ள ரோடே தீவில் நடைபெற்ற ரிங்லிங் ப்ரோஸ் நிறுவனத்தின் சர்க்கஸ் நிகழ்ச்சியில் வெள்ளைப்புலியுடன் சாகசம் செய்கிறார் புலிப்பயிற்சியாளர் டாபா மலுண்டா. 13 ஆண்டுகளாக டாபா வளர்த்து வந்த புலிக்குட்டிகளை தற்போது ஃபெல்ட் நிறுவனம் வாங்கியுள்ளதால், அவற்றோடு அவர் செய்யும் கடைசி சர்க்கஸ் நிகழ்ச்சி இதுவே.