துணிந்து நில்!



நியூயார்க் நகரில் சிற்பக்கலைஞர் கிரிஸ்டன் விஸ்பலின் கைவண்ணத்தில் உருவான ‘பயமற்ற சிறுமி’ என்று பெயரிடப்பட்ட சிலையின் அருகில் நின்று போஸ் கொடுக்கிறார் பெண்ணொருவர்.  உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு ஸ்டேட் ஸ்ட்ரீட் க்ளோபல் அட்வைஸர்ஸ் எனும் அமைப்பின் முயற்சி இது.