ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடந்த 87ஆவது வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட ஃபோக்ஸ்வேகனின் கண்கவரும் செட்ரிக் வகை கான்செப்ட் கார் இது.