ஸ்விட்சர்லாந்தின் பாஸெல் நகரில் நடந்த பாரம்பரிய விழாவின் முதல் நாள் கொண்டாட்டத்தில் முகமூடி அணிந்து இசை வாசித்து உற்சாகத்தில் திளைக்கும் மக்களின் காட்சி இது.