சைக்கிளில் விழிப்புணர்வு!



லாஸ் ஏஞ்சல்சில் நடந்த சைக்கிள் ஃபார் ரிலீஃப் பேரணியில், அரிய புற்றுநோயிலிருந்து மீண்ட நோயாளிகள், மருத்துவர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்ட காட்சி இது. அமெரிக்காவின் 16 முக்கிய நகரங்களிலும் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடைபெறவிருக்கிறது.