தாயின் மடியில் கண்ணிவெடி!



ஆ ஃப்கானிஸ்தானின் காந்தஹாரிலுள்ள ஸாரி நகரில் நிலத்தில் பதிக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் வெடிகுண்டு வல்லுநர்கள் ஈடுபட்டுள்ள காட்சி இது. 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆஃப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் நேட்டோ மற்றும் தாலிபான்களுக்கிடையேயான போரினால், தொடர்ந்து நிலத்தில் விதைகளாக கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டு வருகின்றன.