பனியோடு விளையாடு!



ரஷ்யாவில் மாஸ்கோசெஞ்சதுக்கத்தின் அருகில் உறைபனியிலும் உற்சாகம் குறையாது சிறிய ரப்பர் வளையங்களில் சறுக்கி விளையாடும் குழந்தைகளின் கொண்டாட்ட காட்சி இது. தற்போது அங்கு நிலவும் வெப்பநிலை -21 டிகிரி செல்சியஸ்.