தைவானின் தாய்பெய் நகரில் நேஷ்னல் தியேட்டர் ஹாலில் லெஜண்ட் லின் நடன குழுவினர், தைவானின் மரபு மற்றும் கலாசாரத்தை விளக்கி அரங்கேற்றிய தொன்மை நடனக்காட்சி இது.