கொல்லும் வைரஸ்!



பிரான்சின் லாட்ரில் நகரிலுள்ள வாத்துப்பண்ணையில் வாத்துக்களை நச்சுவாயு பெட்டிக்குள் பணியாளர்கள் தூக்கிப்போடுகின்றனர். பிரான்சின் தென்மேற்கு பகுதிகளில் தொடர்ந்து H5N8 எனும் பறவைக்காய்ச்சல் வைரஸை கட்டுப்படுத்த முடியாததால் நோய் பாதித்த பறவைகளை மிகுந்த சிரத்தையோடு கவனமாக அரசு அழித்து வருகிறது.