கான்செஃப்ட் புதுசு!



அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடந்த கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ப்யூச்சர் கான்செஃப்ட் காரின் அசத்தலான காட்சி.