பழைய பைக் ரேஸ்!



சைக்கிள் போல ஸ்டாண்ட் போட்டு நிறுத்தியிருக்கும் இது, 1913ம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட சியர்ஸ் டிரட்நாட் மோட்டார் சைக்கிள். 100 ஆண்டுகள் பழமையான, இன்னும் ஓடும் நிலையில் உள்ள பைக்குகளுக்கான ரேஸ் அமெரிக்காவில் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. 3400 மைல் நீள இந்த ரேஸில் பலரும் ஆர்வமாக பங்கேற்றனர்.