ஸ்பெயினில் கட்டிடங்களின் சுவர்களில் தோட்டம் அமைப்பது பாப்புலராகி வருகிறது. மேட்ரிட் நகரில் அப்படிப்பட்ட ஒரு தோட்டத்தில் பராமரிப்புப் பணி செய்கிறார்கள் இவர்கள்.