குமாரி பூஜை







பெண் குழந்தைகளைக் கடவுளாகக் கருதி ‘குமாரி பூஜை’ செய்து வழிபடுவது நேபாள மரபு. இந்த ஆண்டு இப்படி வழிபடப்படும் 500 குமாரிகளில் ஒருவர் இவர்!