விளக்கு கோயில்!






இது கோயில் அல்ல! பட்டுத் துணிகளாலும் வண்ண விளக்குகளாலும் உருவாக்கப்பட்ட பொம்மை. ஆஸ்திரேலியாவில் இருக்கும் சீனர்கள், ‘டாண்டேநாங் திருவிழா’ எனும் விளக்குகளின் திருவிழாவை ஒரு மாதம் முழுக்க கொண்டாடுகிறார்கள். அதற்காக உருவாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான அலங்கார விளக்குகளில் ஒன்று இது!