மரப் பாதை!






நம் ஊரில் மரம் விழுந்தால் விறகாகிவிடும்; பெரிய மரம் ஜன்னல், கதவுகள் ஆகிவிடும். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இருக்கும் செக்கோயா தேசியப் பூங்காவில் வேரோடு விழுந்த 300 அடி உயர மரத்தில் இப்படி பாதை அமைத்து, அதை அப்படியே வைத்திருக்கிறார்கள். 3 ஆயிரம் ஆண்டு பழமையான இந்த ஜெயன்ட் செக்கோயா மரம், உலகில் வாழும் பழமையான உயிர்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.