மணல் ஓவியம்!



நம் ஊரில் மணல் வீடு கட்டுவார்கள். பிரிட்டனில் ஓவியம் வரைகிறார்கள். சவுத் வேல்ஸ் பகுதியின் டென்பி பீச்சில் மணலை செதுக்கி வரையப்பட்ட அழகிய ஓவியம் இது!