360 டிகிரி!



அமெரிக்க உருவாக்கமான இந்தக் கண்ணாடி ‘மெமரி மிர்ரர்’ என அழைக்கப்படுகிறது. கடையில் ஒரு டிரஸ் வாங்கிப் போட்டுக்கொண்டு இதன் முன் வந்து நின்று, திரும்பித் திரும்பிக் காட்டினால் போதும்.

ஆக்‌ஷன் ரீப்ளேவாக உங்களை நான்கு பக்கங்களிலும் காட்டும். டிரஸ் எப்படிப் பொருந்துகிறது என பார்த்துக்கொள்ளலாம். இதில் பொருத்தப்பட்டுள்ள வீடியோ கேமரா இப்படி ஆக்சன் ரீப்ளேவை சாத்தியமாக்குகிறது!