பொம்மை கண்காட்சி



நியூயார்க்கில் நடைபெற்ற பொம்மை கண்காட்சியில் ‘இந்த ஆண்டின் சிறந்த பொம்மை’ என பரிசு வாங்கிய டைனோசர் இது. ரிமோட்டால் இயக்கினால் இது உங்களோடு நடக்கும், துரத்தும், நடனமாடும்; உறுமும்.