துக்கத்தின் 150வது ஆண்டு!



அமெரிக்காவில் நிறவெறியை ஒழித்தவரும், மனித மாண்புகளைப் போற்றியவருமான முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் சுட்டுக் கொல்லப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

ஏப்ரல் 15ம் தேதி இதற்கான நினைவஞ்சலி நிகழ்ச்சி உலகெங்கும் நடைபெற்றது. லிங்கனைக் கொல்வதற்கு ஜான் வில்கிஸ் பூத் பயன்படுத்திய இந்த பிஸ்டல், வாஷிங்டனில் இருக்கும் ஃபோர்டு தியேட்டர் சென்டரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.