இது பைக் கார்!



ஒரு பைக் போல டிராபிக் நெரிசல்களில் நுழைந்து செல்லும் வசதி, ஒரு கார் போல பாதுகாப்பு மற்றும் உறுதி... இந்த இரண்டும் கலந்து ‘ஐ-ரோட்’ என்ற குட்டி காரை வடிவமைத்துள்ளது டொயோடா நிறுவனம். ஒருவர் மட்டுமே பயணிக்க முடியும் இதில்!