அமைதிக்கான துப்பாக்கி!



ஆயுதங்களால் மூளும் போர்கள் அதே ஆயுதங்களால் நிறுத்தப்பட்டே அமைதி சாத்தியமாகிறது. சுட்டுக் கொல்லப்பட்ட பிரிட்டிஷ் இசைக் கலைஞர் ஜான் லெனன் நினைவாக துவக்கப்பட்டது ‘அமைதிக்கான துப்பாக்கி’ என்ற இயக்கம். மெக்சிகோவில் இதற்காக துப்பாக்கிகளை மௌனிக்கச் செய்யும் இப்படிப்பட்ட சிற்பங்களை அமைத்திருக்கிறார்கள் உலகப் புகழ்பெற்ற சிற்பிகள்.