வங்கிப் பணி தேர்வு பயிற்சி வினா-விடைகள்உத்வேகத் தொடர்-100

வேலை வேண்டுமா?


வங்கித் தேர்வில் கடந்த ஆண்டுகளில் கேட்கப்பட்ட சில முக்கிய வினாக்கள் மற்றும் அவற்றிற்கான விடைகளைத் தெரிந்துகொண்டு முறையான பயிற்சி மேற்கொள்வது வங்கித் தேர்வு எழுதும் போட்டியாளர்களுக்கு சிறந்ததாக அமையும்.
போதிய பயிற்சியும் முயற்சியும் கொண்ட போட்டியாளர்கள் மட்டுமே வங்கித் தேர்வில் மிகச் சிறப்பான வெற்றியை பெற இயலும். எனவே, கடந்த ஆண்டுகளில் கேட்கப்பட்ட சில முக்கிய வினாக்களை தொகுத்து, அவற்றிற்கான விடைகளையும் இணைத்து உங்களுக்கு வழங்குகிறோம்.

நெல்லை கவிநேசன்