டாக்டர் பொண்ணு ஆக்டர்!



ப்ரணிதா பர்சனல் டேட்டா

‘வெள்ளை பம்பரம் மெல்ல சுத்துதே... கள்ளப் பார்வைதான் கண்ணைக் குத்துதே...’ என ‘சகுனி’யில் ப்ரணிதா பிரமாதம். சூர்யாவுடன் ‘மாஸ்’, தெலுங்கில் விஷ்ணுமஞ்சுவுடன் ஒரு படம் என 2015 ப்ரணிதாவிற்கு பிரைட். மாடலிங்கிலிருந்து சினிமாவிற்கு என்ட்ரி ஆன ப்ரணியின் பர்சனல் டேட்டா...