பொய்கள் 2012!





‘‘நீதாண்டா செல்லம் முக்கியம்... அவகிட்ட சும்மா ஃபிரெண்ட்லியாத்தான் பழகறேன்!’’

‘‘உங்க சித்தி பொண்ணு உன் அளவுக்கு அழகில்லடீ!’’

‘‘நேத்து கால் பண்ணினேன் மச்சி... உன் லைன் பிஸியாவே இருந்துச்சு. நெட்வொர்க் பிராப்ளம்னு நினைக்கிறேன்!’’

‘‘படிச்சவுடனே இந்த புக்கை திருப்பிக் கொடுத்துடறேன்!’’

‘‘உன் போனுக்கு 100 ரூபாய்க்கு அவசரமா டாப் அப் பண்ணணுமா? நீ வேற... நானே சத்தியமங்கலம் காட்டுக்குள்ள பைக் பஞ்சராகி நிக்கறேன். டீக்கட கூட இல்ல!’’

‘‘நீ வேற... இன்னும் சம்பளமே கிரெடிட் ஆவலடா! பேங்க்ல ஏதோ டெக்னிக்கல் எர்ரராம்!’’

பயங்கர பொய்ச் செய்தி:
‘பிரதமர் மன்மோகன் சிங் பேசி முடிவெடுப்பதாக
உறுதியளித்தார்!’

- சி.பி.செந்தில்குமார்,
சென்னிமலை.