எளிமை... பெருமை..!



Untitled Document



‘சூப்பர் ஸ்டார்’ பட்டத்தை ஏற்கத் தயங்கிய ரஜினியைப் பற்றிய ஸ்டில்ஸ் ரவியின் நினைவுகள் அசர வைத்தன. அந்த எளிமை... ரஜினிக்குப் பெருமையே!
- ஆர்.தனபால், சென்னை-63.


‘3 ரஜினி... 2 நாகேஷ்...’ - கோச்சடையான் அப்டேட்ஸை படிக்கப் படிக்க ஆவல் எகிறுகிறது. அக்காவுக்கு ‘3’ படம் என்றால், தங்கைக்கு ‘3 டி’ படம். கலக்குறாங்க போங்க!
-வி.கணபதி ராவ், கும்பகோணம்.



 
ப்ரியாமணியின் நறநற பேட்டி படித்ததும் பரிதாபமாகத்தான் இருந்தது.
 
 
- எஸ்.டி.கமலா ராஜன், விழுப்புரம்.
 


‘வலைப்பேச்சு’ - விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் கலை தெரிந்தவர்களின் பேச்சு!
 
- நெ.வி.சந்தியா, தேனி. 
 

பள்ளிப் பிள்ளைகளின் தேவை அறிந்து ‘சென்டம் வாங்க டிப்ஸ்’ கொடுத்த உங்கள் சமயோசிதத்துக்கு ஒரு சபாஷ்!
 
- செ.ரங்கநாதன், புதுச்சேரி.