நயன்தாரா



‘மூக்குத்தி அம்மன்’ ஓடிடியில் வெளியானாலும் கூட அது தீபாவளி ரிலீஸ் என்பதில் பெரிதும் மகிழ்ந்திருக்கிறார் நயன்தாரா. ‘நண்பனை இயக்குநராக ஆக்கிய’ பூரிப்பு அது. ஆர்.ஜே.பாலாஜி கதை சொன்ன அடுத்த செகண்டே, ‘உடனே டேக் ஆஃப் ஆகிடலாம்’ என தைரியம் கொடுத்து என்கரேஜ் செய்த நயன், தான் வாங்கும் பேமென்ட்டில் பாதியளவுதான் வாங்கியிருக்கிறார். நயனின் அன்பில் நனைகிறது யூனிட்.