ஒரே படத்தில் 7 விக்ரம்!‘கோப்ரா’ Exclusive

ஹாட்ரிக் ஹிட்டுக்கு தயாராகிறார் இயக்குநர் அஜய் ஞானமுத்து. அருள்நிதிக்கு ‘டிமான்டி காலனி’, நயன்தாராவுக்கு ‘இமைக்கா நொடிகள்’ என அதிரடி ஹிட் ஜானர்களைக் கொடுத்தவர் இப்போது விக்ரமுடன் ‘கோப்ரா’வில் கைகோர்த்திருக்கிறார். படத்தின் முதல் சிங்கிளான ‘தும்பி தும்பி துள்ளல்...’ 50 லட்சம் பார்வையாளர்களை ஈர்த்திருக்கிறது.மை.பாரதிராஜா